Dr senthilnathan sir-ன் ரெய்கி …
Dr senthilnathan sir-ன் ரெய்கி கிறிஸ்டல் வகுப்பு மிக அற்புதமாகவும் பல ஆச்சரியமூட்டும் தகவல்களை கொண்டதாகவும் இருந்தது.இந்த ரெய்கி கிறிஸ்டல் வகுப்பு வேறு பரிமாணத்திற்கு என்னை சிந்திக்க தூண்டியுள்ளது.மேலும் உடலில் வரக்கூடிய நோய்கள் மனதில் வரகூடிய நோய்கள் உயிரில் வர கூடிய நோய்களுக்கு கிறிஸ்டலை எவ்வாறு பயன்படுத்துவது போன்ற நுட்பங்களை கற்று கொடுத்தார்.மிக்க நன்றி dr.Senthilnadhan sir &vera level class sir 💐💐💐💐








